Map Graph

டிரைடெண்ட் சென்னை

டிரைடெண்ட் சென்னை என்பது தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை மீனம்பாக்கத்தில் ஒபராய் குழுமத்திற்குச் சொந்தமான ஓர் ஐந்து நட்சத்திர விடுதியுடன் கூடிய உணவகம் ஆகும். மேலும் இந்த விடுதியானது சென்னை நகரின் மையப்பகுதியிலிருந்து சுமார் 20 நிமிட பயண தூரத்தில் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ளது. ஓபராய் குழுமத்தினால் நிர்வகிக்கப்படும் இந்த விடுதியானது 5 ஏக்கர்கள் (2.0 ha) நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது.

Read article
படிமம்:Trident_chennai.svgபடிமம்:Trident_Hotel_Chennai.jpg